Praise the Lord O my soul..! I’ve come across many Tamil choristers who, although eager to sing “four part harmony”, find it difficult to master the art, because of their inability to read music notations. This blog is my humble attempt to help such friends in Christ, to continue to sing four part harmony, even without being able to read notations. So here it is made easy for you… listen to the parts.. Practice.. and Sing unto the Lord.
Wednesday, December 17, 2014
Sweet Chiming Bells
Sweet Chiming Bells
SATB
Sunday, December 14, 2014
பாமாலை 79 - இம்மட்டும் ஜீவன் தந்த
இம்மட்டும் ஜீவன் தந்த
Nun lasst uns gehn und treten
Bavarian 130
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Wednesday, December 10, 2014
O Holy Night
It is the night of the dear Savior's birth!
Long lay the world in sin and darkness pining
Till He appeared, gift of infinite worth!
Behold the Babe in yonder manger lowly
'Tis God's own Son come down in human form:
Fall on your knees before the Lord most holy!
O night divine O night, O night divine!
Before this Child, gift of God's matchless love,
Sent from on high to purchase our salvation
That we might dwell with Him ever above
What grace untold to leave the bliss of glory
And die for sinners guilty and forlorn:
Fall on your knees! Repeat the wondrous story!
He shall return in His glory to reign,
When ev'ry tongue due praise to Him shall render,
His pow'r and might to all nations proclaim!
A thrill of hope our long hearts rejoices,
For soon shall dawn that glad eternal morn:
Fall on your knees! With joy lift up your voices!
Post Comment
Te Deum Laudamus (தேவனே உம்மைத் துதிக்கிறோம்)
Te Deum Laudamusதேவனே உம்மைத் துதிக்கிறோம்
****************************************
Verses 1 to 13
****************************************
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. தேவனே உம்மைத் / துதிக்கிறோம் : உம்மைக் கர்த்தரென்று பிரஸ் / தாபப்படுத்துகிறோம்.
2. நித்தியபிதா / வாகிய உம்மை : பூமண்டல / மெல்லாம் வணங்கும்.
3. தேவதூதர் / அனைவோரும் : பரமண்டலங்களும், அவைகளிலுள்ள அதிகா / ரங்கள் அனைத்தும்
4. கேரூபீன்களும் சேரா / பின்களும் : தேவரீரை ஓயாமல் / புகழ்ந்து போற்றி
5. சேனைகளின் தேவனாகிய / கர்த்தரே : நீர் பரிசுத்தர், பரிசுத்தர் / பரிசுத்தர்
6. வானமும் பூமியும் உமது மகிமையுள்ள / மகத்துவத்தால் : நிறைந்தன என்று / முழங்குகிறார்கள்.
7. அப்போஸ்தலராகிய மாட்சிமை பொருந்திய / கூட்டம் : உம்மை போற்றும்
8. தீர்க்கதரிசிகளாகிய சிறப்புள்ள / சங்கம் : உம்மைப் போற்றும்.
9. இரத்த சாட்சிகளாகிய தைரிய / சேனை : உம்மைப் போற்றும்.
10. அளவில்லாத / மகத்துவமுள்ள : பிதாவாகிய / தேவரீரையும்
11. வணங்கப்படத்தக்க / மெய்யான : உம்முடைய ஒரே குமாரனையும்
12. தேற்றரவா / ளனாகிய : பரிசுத்த / ஆவியையும்.
13. உலகமெங்குமுள்ள / பரிசுத்த சபை : பிரஸ் / தாபப்படுத்தும்.
****************************************
Verses 14 to 25
****************************************
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
14. கிறிஸ்துவே : தேவரீர் / மகிமையின் ராஜா.
15. நீரே பிதா / வினுடைய : நித்திய சுதன்
16. நீர் மனிதரை இரட்சிக்க ஏற்பட்ட / பொழுது : கன்னியாஸ்திரியின் கர்ப்பத்தை அருவருக்கவில்லை.
17. நீர் மரணத்தின் கொடுமையை / வென்று : விசுவாசிகள் எல்லாருக்கும் மோட்ச ராஜ் / யத்தை திறந்தீர்.
18. நீர் பிதாவின் / மகிமையிலே : தேவனுடைய வலது பரிசத்தில் / வீற்றிருக்கிறீர்.
19. நீர் எங்களுக்கு நியாயாதி / பதியாக : வருவீரென்று / விசுவாசிக்கிறோம்.
20. உமது விலையுயர்ந்த இரத்தத்தால் / மீட்டுக்கொண்ட : உமது அடியாருக்குச் சகாயஞ்செய்ய உம்மை / வேண்டிக்கொள்ளுகிறோம்.
21. எங்களை நித்திய / மகிமையிலே : உம்முடைய பரிசுத்தவான்களோடே / சேர்த்துக்கொள்ளும்.
22. கர்த்தாவே உமது ஜனத்தை / இரட்சித்து : உமது சுதந்தரத்தை / ஆசீர்வதியும்.
23. அவர்களை / ஆண்டு கொண்டு : என்றென்றைக்கும் / உயர்த்தியருளும்.
24. தினம் / தினம் : உம்மை / ஸ்தோத்தரிக்கிறோம்.
25. எப்பொழுதும் சதா / காலங்களிலும் : உமது நாமத்தை / வணங்குகிறோம்.
****************************************
Verses 26 to 29
****************************************
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
26. ஆண்டவரே, இந்நாளில் பாவஞ்செய் / யாதபடி : எங்களைக் / காத்தருளும்.
27. கர்த்தாவே, எங்களுக்கு / இரங்கும் : எங்க / ளுக்கு இரங்கும்.
28. கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பி / யிருக்கிறதால் : உமது கிருபை எங்கள் மேல் / இருப்பதாக.
29. கர்த்தாவே, உம்மையே நம்பி / யிருக்கிறேன் : நான் ஒருக்காலும் கலங்காத / படி செய்யும்.
****************************************
Sheet Music for Organist
****************************************
Post Comment
ராயர் மூவர் (We Three Kings)
ராயர் மூவர் கீழ்தேசம்
We Three Kings of Orient Are
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Sunday, November 9, 2014
Mary, Mary
Unison without the Accompaniment
Accompaniment only
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Sheet Music for the Pianist
Post Comment
Tuesday, November 4, 2014
பாமாலை 363 - நான் உம்மை முழுமனதால் (Stella)
பாமாலை 363 - நான் உம்மை முழுமனதால்
Thee will I love, my strength
Tune : Stella
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. நான் உம்மை முழுமனதால்
சிநேகிப்பேன் என் இயேசுவே
நான் உம்மை நித்தம் வாஞ்சையால்
பின்பற்றுவேன் என் ஜீவனே
என் சாவு வேளை மட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
2. நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம்
என் உத்தம சிநேகிதர்
நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம்
நீரே என் மீட்பரானவர்
நான் உம்மை முன் சேராததே
நிர்ப்பந்தம், வெட்கம், நஷ்டமே.
3. உம்மைப் பற்றாமல் வீணணாய்
பொல்லாங்கைச் செய்து சுற்றினேன்
பரத்தை விட்டுத் தூரமாய்
இகத்தை அன்பாய்ப் பற்றினேன்
இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
நீர்தாமே செய்த தயவு.
4. நான் உம்மைச் சுக வாழ்விலும்
சிநேகிப்பேன் என் கர்த்தரே
நான் உம்மைத் துன்பநாளிலும்
நேசிப்பேன் எந்தன் இயேசுவே
என் சாவு வேளை மட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
Post Comment
Sunday, November 2, 2014
பாமாலை 81 - வருஷப் பிறப்பாம் இன்று
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Wednesday, October 22, 2014
Anthem - The Light hath shined
Sheet Music for Organist(4 Pages)
Post Comment
Friday, October 17, 2014
மண்ணோர்கள் போற்றிடும் (Christmas Song by Julius Moses)
Post Comment
Monday, October 13, 2014
பாமாலை 158 - இதோ உன் நாதர் (Gloucester)
பாமாலை 158 - இதோ உன் நாதர்
Behold the Master passeth by
Tune : Gloucester
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Wednesday, October 8, 2014
பாமாலை 353 - இயேசுவின் கைகள் காக்க
Fanny Crosby |
William Howard Doane |
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano