Praise the Lord O my soul..! I’ve come across many Tamil choristers who, although eager to sing “four part harmony”, find it difficult to master the art, because of their inability to read music notations. This blog is my humble attempt to help such friends in Christ, to continue to sing four part harmony, even without being able to read notations. So here it is made easy for you… listen to the parts.. Practice.. and Sing unto the Lord.
Friday, November 17, 2023
பாமாலை 408 - தந்தை சுதன் ஆவியே (Litany)
பாமாலை 408 - தந்தை சுதன் ஆவியே
Monday, October 30, 2023
பாமாலை 409 - தந்தை சுதன் ஆவியே (Litany)
பாமாலை 409 - தந்தை சுதன் ஆவியே
God the Father, God the Son
Tune : Litany
SATB
Post Comment
Thursday, October 19, 2023
இயேசுவின் பின்னே (I have decided)
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
I have decided to follow Jesus
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Monday, October 2, 2023
பாமாலை 223 - கர்த்தா உம் மாட்சி கரத்தால் (St. Matthew)
பாமாலை 223 - கர்த்தா உம் மாட்சி கரத்தால்
Thine Arm O Lord in days of old
Tune : St. Matthew
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Monday, September 18, 2023
பாமாலை 357 - தெய்வ சமாதான (SS 652)
பாமாலை 357 - தெய்வ சமாதான
Like a river glorious
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. தெய்வ சமாதான
இன்ப நதியே
மா பிரவாகமான
வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும்
ஓய்வில்லாமலும்
ஓட ஆழமாயும்
நித்தம் பெருகும்
அருள்நாதர் மீதில்
சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவேன்
2. கையின் நிழலாலே
என்னை மறைத்தார்
சத்துரு பயத்தாலே
கலங்க விடார்
சஞ்சலம் வராமல்
அங்கே காக்கிறார்
ஏங்கித் தியங்காமல்
தங்கச் செய்கிறார்
3. சூரிய ஜோதியாலே
நிழல் சாயையும்
காணப்பட்டாற் போலே
துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம்
சூரிய சாயையே
அதால் வாழ்நாள் எல்லாம்
சோரமாட்டேனே
Post Comment
Wednesday, August 2, 2023
வேதத்தை நேசி (Cling to the Bible)
வேதத்தை நேசி
Cling to the Bible
SS 263
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
பாமாலை 176 - சீர் ஆவியால் (Byzantium)
பாமாலை 176 - சீர் ஆவியால்
Tune : Byzantium
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
***************************************************************
Post Comment
Sunday, July 16, 2023
பாமாலை 186 - ஆத்துமாவே உன்னை ஜோடி (St. Raphael)
பாமாலை 186 - ஆத்துமாவே உன்னை ஜோடி
Tune : St. Raphael
SATB
Post Comment
Tuesday, June 27, 2023
பாமாலை 32 - நாம் நித்திரை செய்து (Hursley)
பாமாலை 32 - நாம் நித்திரை செய்து
New every morning is the love
Tune : Hursley
SATB with Descant
SATB
Descant
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Monday, June 26, 2023
நான் பிரமித்து நின்று பேரன்பின்
நான் பிரமித்து நின்று பேரன்பின்
I stand all bewildered with wonder
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
பாமாலை 189 - என் மீட்பர் (Hesperus)
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Sunday, June 18, 2023
பாமாலை 250 - யாரினும் மேலான அன்பர் (Ar Hyd Y Nos)
பாமாலை 250 - யாரினும் மேலான அன்பர்
One there is above all others
Tune : Ar Hyd Y Nos
John Newton |
பாடல்கள் எழுதுவதில் மிகுந்த புலமை பெற்றிருந்த ஜான் நியூட்டன் தம் இறைப்பணிக்காலத்தில் ”One there is, above all others” உள்ளிட்ட ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘Amazing Grace’ எனும் மிகப் பிரபலமான ஆங்கிலப்பாடலும் ஒன்றாகும். “யாரினும் மேலான அன்பர்’ எனும் இப்பாடல் நம் பாமாலை புத்தகத்தில் ‘வாலிபர் பாக்கள்’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Friday, May 19, 2023
பாமாலை 274 – ஊதும் தெய்வாவியை (Franconia)
பாமாலை 274 – ஊதும் தெய்வாவியை
Breathe in me Breath of God
Tune : Franconia
’சுவாசம்’ அல்லது ‘ஜீவசுவாசம்’ எனும் வார்த்தை கிறிஸ்தவ வாழ்வில் எப்போதும் ஒரு முக்கிய அங்கம்வகித்து வந்திருக்கிறது. ஆதியிலே “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” என்று ஆதியாகமம் 2:7ல் நாம் வாசிக்கிறோம். தேவன் தம் படைப்பின் கிரியைகளில் விளங்கப்பண்ணினதில் மகா அதிசயமான ஒன்று இந்த ‘ஜீவசுவாசம்’.
‘ஜீவசுவாசம்’ அல்லது ‘சுவாசம்’ என்பது ’பரிசுத்த ஆவியானவரை’க் குறிக்கும் சொல்லாகவும் விளங்கிவந்திருக்கிறது. ”பரிசுத்த ஆவியானவர்” “சுவாசம்” எனும் இரு சொற்களையும் குறிப்பிட, கிரேக்க மொழியில் ‘pneuma’ என்ற ஒரே சொல்லும், லத்தீன் மொழியில் ‘spiritus’ என்ற ஒரே சொல்லும் உபயோகிக்கப்படுகிறது.
பரிசுத்த ஆவியானவரை தம் படைப்பாகிய மனிதனுள் ஆண்டவர் ஜீவசுவாசமாக ஊதி உயிர்ப்பூட்டிய நிகழ்வின் அற்புதத்தை எட்வின் ஹேட்ச் (Edwin Hatch - 1835-89) எனும் போதகர், ’ஊதும் தெய்வாவியை’ எனும் இந்த அழகிய பாடலாக உருவாக்கினார். 1878’ம் ஆண்டு வெளியான ‘Between Doubt and Prayer’ எனும் ஒரு துண்டுப் பிரசுரத்தில் இப்பாடல் முதன்முதலில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Edwin Hatch |
பின்னர் 1859 முதல் 1867வரை கனடாவின் Trinity College’ல் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், 1867ல் இங்கிலாந்துக்குத் திரும்பி, Oxford St. Mary’s Hall’ன் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். மேலும் Rector of Purleigh in Essex, University Reader in Ecclesiastical History என்று கல்வித்துறையின் பல்வேறு உயர் பதவிகளைக் கண்டார். இத்தனை பெரும்பதவிகள் வகித்தும், எட்வின், மிகவும் எளிமையான, பக்திநிறைந்த ஒரு மனிதராகத் திகழ்ந்தார்.
பதிவு தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Tuesday, May 2, 2023
பாமாலை 82 - இம்மட்டும் தெய்வ கிருபை (Luther)
பாமாலை 82 - இம்மட்டும் தெய்வ கிருபை
Tune : Luther
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Tuesday, April 18, 2023
பாமாலை 78 - ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் (Nettleton)
பாமாலை 78 - ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்
Tune : Nettleton
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
பாமாலை 91 - இஸ்திரீயின் வித்தவர்க்கு (Melton)
பாமாலை 91 - இஸ்திரீயின் வித்தவர்க்கு
Tune : Melton
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Tuesday, April 11, 2023
பாமாலை 94 - தயாள இயேசு தேவரீர் (Truro)
பாமாலை 94 - தயாள இயேசு தேவரீர்
Ride on ! ride on in Majesty!
Tune : Truro
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Monday, April 10, 2023
பாமாலை 93 - சிலுவைக் கொடி முன்செல்ல (Winchester New)
இப்பாடல் முதலில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது. எழுதியவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. 1851ல் ஜான் மேசன் நீல் (John Mason Neale) என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் தமிழ் உட்பட ஏராளமான பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகமெங்கும் குருத்தோலை ஞாயிறன்று பாடப்பட்டு வருகிறது. நம் தமிழ் திருச்சபைகளில் ’இஸ்திரீயின் வித்தவர்க்கு’ (பாமாலை 91), ஓசன்னா பாலர் பாடும்’ (பாமாலை 92), ‘தயாள இயேசு தேவரீர்” (பாமாலை 94), ஆகிய மூன்று பாமாலைகளும் குருத்தோலை ஞாயிறன்று பரவலாகப் பாடப்படும் நிலையில், ‘சிலுவைக்கொடி முன்செல்ல’ எனும் இப்பாடல், மிக அரிதாகவே பாடப்படுகிறது.
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Post Comment
Sunday, April 9, 2023
பாமாலை 95 - மாட்சி போரை (Regent Square)
பாமாலை 95 - மாட்சி போரை போரின் ஓய்வை
Sing my tongue the glorious battle
Tune : Regent Square
பாடலின் மூலம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப்பாடலின் மூல வடிவத்தை, ஃபோர்துனாதஸ் [Venantius Honorius Fortunatus Clementianus (c.530-609)] என்ற பேராயர் எழுதினார். தனது இளவயதிலேயே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஃபோர்துனாதஸ், அச்சிறுவயதில் பார்வைத்திறன் குறைந்தவராய் இருந்தார். St Martin of Tours என்ற ஆலயத்திலுள்ள விளக்கிலிருந்த எண்ணெயை இவர் கண்களில் பூசியதன் மூலம் இவர் பார்வை தெளிவுபெற்றது’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஃபோர்துனாதஸ் இப்பாடலை 10 சரணங்கள் கொண்டதாக எழுதினார். அதன் முதல் 5 சரணங்கள் லெந்து காலத்திலும், அடுத்த 5 சரணங்கள் புனித வெள்ளி ஆராதனையிலும் பாடப்பட்டன என்று கருதப்படுகிறது.
6ம் நூற்றாண்டில் ஃபோர்துனாதஸ் எழுதிய இப்பாடல் 12ம் நூற்றாண்டில் தாமஸ் [Saint Thomas Aquinas (1225-1274)] என்ற போதகரால் ” “Pange Lingua Gloriosi Corporis Mysterium” என்ற கவிதை வடிவம் பெற்றது. பின்னர் 19ம் நூற்றாண்டில் இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.
Rev Fr John Mason Neale |
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano