Showing posts with label மங்கள கவிகள். Show all posts
Showing posts with label மங்கள கவிகள். Show all posts

Monday, September 28, 2015

பாமாலை - மேன்மை கனம்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


மேன்மை, கனம், துதி, பலம்
கர்த்தருக்கு என்றும் ஏற்கும்;
எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்து
அல்லேலூயா! அல்லேலூயா!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Post Comment

Monday, March 2, 2015

பாமாலை - எல்லா நன்மைக்கும்

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





எல்லா நன்மைக்கும் காரணா!
எல்லாரும் போற்றும் ஆரணா!
நல்ல நாதா! வல்ல வேந்தா!
பொல்லாப்பைப் போக்கும் பேர் மன்னா!
பல்கோடி நன்றி பூரணா!
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா!

***************************************************************

Post Comment

Friday, September 19, 2014

பரமண்டலத்திலுள்ள (Dismissal)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



பரமண்டலத்திலுள்ள
வானோர் நீங்கள் பக்தியாய்
இந்தப் பூமி எங்குமுள்ள
மண்ணோர் நீங்கள் களிப்பாய்
துதியுங்கள் துதியுங்கள்
பிதா சுதன் ஆவியை










Post Comment

Tuesday, July 1, 2014

யெகோவா! யெகோவா!

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano. 

Bass

Bass with Soprano


யெகோவா! யெகோவா! யெகோவா!
உமக்கென்றும் துதி இஸ்தோத்திரம்
ஆமேன் ஆமேன்
நீர் சொல்ல முழு லோகமும்
தூளாய்ப்போம் அம்மட்டுக்கும்
இங்கொலிக்கும் பாடல்;
நீர் சுத்தர் சுத்தர் சுத்தர் என்றாடல்
அல்லேலூயா, அல்லேலூயா.

Post Comment

Tuesday, August 20, 2013

கர்த்தரே தற்காரும்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


கர்த்தரே, தற்காரும்,
ஆசீர்வாதம் தாரும்
எங்கள்மேல் உம் முகத்தை
வைத்து, வீசும் ஒளியை.
 
எங்களுக்கன்றன்று
சமாதானம் தந்து
கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும்
உமதாவியைக் கொடும்.
 
எங்கள் மீட்பரான
இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை
ஆமேன், கேட்பீர் ஜெபத்தை

Post Comment

Friday, August 9, 2013

தெய்வ ஆசீர்வாதத்தோடே (Stuttgart)

Unison 

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்;
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்.


இப்போதும்மைத் தேடி வந்து
மனதாரப் போற்றினோம்;
மோட்ச லோகத்தில் களித்து,
உம்மை வாழ்த்தித் தொழுவோம்.


Post Comment

Sunday, July 14, 2013

கெம்பீரமாகவே சங்கீதம்

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


கெம்பீரமாகவே
சங்கீதம் பாடுங்கள்
மாந்தர் எல்லாருமே,
மகிழ்ந்து போற்றுங்கள்
பிதா, குமாரன், ஆவியாம்
திரியேகருக்குத் துதியாம்.

Post Comment

Monday, June 17, 2013

கர்த்தர் தந்த ஈவுக்காக

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano







































கர்த்தர் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் தோத்திரம்
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
பாடுவார் சங்கீர்த்தனம்
மீட்கப்பட்ட யாவராலும்
ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவே

Post Comment

Friday, March 1, 2013

தெய்வ ஆசீர்வாதத்தோடே (Come Thou Fount)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்;
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்.
இப்போதும்மைத் தேடி வந்து
மனதாரப் போற்றினோம்;
மோட்ச லோகத்தில் களித்து,
உம்மை வாழ்த்தித் தொழுவோம்.

Post Comment