Showing posts with label 265. Show all posts
Showing posts with label 265. Show all posts

Tuesday, May 6, 2014

பாமாலை 265 - நீர் திவ்விய வழி (St. James)

பாமாலை 265 - நீர் திவ்விய வழி 
Thou art the Way by Thee alone
Tune : St. James

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. நீர் திவ்விய வழி, இயேசுவே
நீர் பாவ நாசர்தாம்
பிதாவிடத்தில் சேர்வதும்
உமது மூலமாம்.

2. நீர் திவ்விய சத்தியம், இயேசுவே
உம் வாக்கு ஞானமாம்;
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
பிரகாசமும் உண்டாம்.

3. நீர் திவ்விய ஜீவன், இயேசுவே
வெம் சாவை ஜெயித்தீர்;
உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும்
சாகாமை ஈகுவீர்.

4. நீர் வழி, சத்தியம், ஜீவனும்;
அவ்வழி செல்லவும்,
சத்தியம் பற்றி, ஜீவனை
அடையவும் செய்யும்.


Post Comment