Sunday, February 2, 2014

என்னையும் என் வீட்டையும்

This song is one of the compositions of Late. Mr. G. Roosevelt, who was the Organist at C.S.I. Immanuel Church, West Gate, Madurai.  He has also composed other popular songs like ‘நானும் என் வீட்டாருமோவென்றால்’ & ‘ஆசீர்வதிக்கும் தேவன்’. 


என்னையும் என் வீட்டையும்” is a beautiful number which could be sung in family gatherings.  This song has been arranged by Mr. D. John Jawahar Selwyn, Chennai.  The Sheet Music (for the Pianist) is given below.  The Chords (for the guitarist) is also given in the Sheet Music.  Listen to this wonderful thanks giving melody and receive God’s blessings.






என்னையும் என் வீட்டையும்
கர்த்தர் இம்மட்டும் கொண்டு வந்ததற்கு
நானெம்மாத்திரம்? என் வீடெம்மாத்திரம்?

1.    கடந்த நாட்களில்
கருணையாய்க் காத்தார்
தொடர்ந்து காப்பதால்
நன்றியாய் ஜீவிப்போம்

2.    துன்பத்தின் நேரத்தில்
அன்பாகவே காத்தார்
எந்நாளும் தாங்குவார்
சாட்சியாய் ஜீவிப்போம்

3.    வியாதியின் நேரத்தில்
சுகமருளினார்
தயவாய்க் காப்பாரே
பக்தியாய் சேவிப்போம்.


Post Comment

4 comments:

  1. வார்த்தைகள் மிக நன்றாக உள்ளது. youTube லின்க் உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. YouTube Link இல்லை. இது மிக அரிதாகப் பாடப்படும் ஒரு பாடல். கற்றுக்கொள்வதற்கு மிக எளிதான இராகமும் கூட. Audio'வை Play செய்து உடன் பாடிப்பாருங்கள். எளிதாக இருக்கும். All glory to Jesus

      Delete
  2. https://www.youtube.com/watch?v=Kszxf_wUFsI

    ReplyDelete
  3. youtube link for the song ennaiyum en veetaiyum

    ReplyDelete