Saturday, January 1, 2022

வான லோகத் தூதர்களே (Regent Square)

வான லோகத் தூதர்களே 
Angels from the Realms of Glory
Tune : Regent Square

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. வானலோகத் தூதர்களே
பூலோகெங்கும் செல்லுங்கள்
மேசியாவின் பிறப்பினைப்
பறை சாற்றிடுங்களேன்
ஆராதிப்போம், ஆராதிப்போம்
பாலகன் நம் ராஜனை.
 
2. மந்தையினை மேய்த்துக் காக்கும்
வெளியின் மேய்ப்பர்களே
நம்மில் தங்கும் தேவ சுதன்
ஒளிவீசி மின்னுதே
கனம் செய்வோம், கனம் செய்வோம்
பாலகன் நம் ராஜனை.
 
3. நீதிமான்கள் நீங்கள் எல்லாம்
வீண் சிந்தனை மறப்பீர்
பிறப்பின் நட்சத்ரம் கண்டோம்
வாஞ்சிப்போம் அக்காட்சியை
துதி செய்வோம், துதி செய்வோம்
பாலகன் நம் ராஜனை
 
4.  பக்தரே யாவரும் பய,
பக்தியுடனே நிற்பர்
மீட்பர் விரைவில் இறங்கி,
ஆலயத்தில் தோன்றுவார்
போற்றிடுவோம், போற்றிடுவோம்
பாலகன் நம் ராஜனை

Post Comment

No comments:

Post a Comment